top of page


நடுவில் காக்ஷி தருபவர் ஸ்ரீமத்விகநஸ மஹரிஷி ஆவார். மரீசி ப்ருகு அத்ரி காஶ்யபர் ஸ்ரீவிகநஸ முனீந்த்ரருக்கு முன் அமர்ந்து ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ரத்தை கற்று உணர்ந்து உபதேஶிக்க ஏற்ற வகையில் ஸ்வாமியின் முன்பு காக்ஷி தருகின்றனர். இந்த சரித்திரம் பாரத புண்ய பூமியில் நைமிஶாரண்யத்தில் ஶ்வேத வராஹ கல்பத்தில் ஸ்வாயம்புவ மந்வந்தரத்தில் பல லக்ஷம் வருஷம் முன்பு நடைபெற்றது. இந்த ஶ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ரம் ஸ்ரீமந் நாராயணனால் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீவிநகஸ முனீந்த்ரருக்கு உபதேஶிக்கப்பட்டது. இந்த ஶாஸ்த்ரத்தில் பெருமாளுடைய திவ்ய மங்கள விக்ரஹ அர்ச்சை ஸ்வரூபத்தை கோவில்களிலும் இல்லங்களிலும் ஆராதிக்கும் பூஜை முறைகள் முழுக்க உள்ளன. மேலும் விவரங்களுக்கு உத்பத்தி சரித்திரம் படிக்கவும்.
அர்ச்சகர்களின் கைவண்ணம்
bottom of page