top of page
கோவில் 
ஊர்/கிராமம் 
மாவட்டம்
மாநிலம்
ஸ்தல சிறப்பு
திருவிழாக்கள்
வழி 
அர்ச்சகர்

கலி வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம்

கனகம்மாசத்திரம்

திருவள்ளூர்

தமிழ்நாடு

பிரார்த்தனை ஸ்தலம் புத்திர பாக்யம் வேண்டி கற்கண்டு துலாபாரம் செய்வதாய் வேண்டி கொண்டால் புத்திர பாக்யம் ஏற்படும்

ஆனி பிரம்மோத்ஸவம்,நித்ய கல்யாண உத்ஸவம்,ஆடி பூரம் ஆண்டாள் கல்யாண உத்ஸவம்,ஆவணி பவித்ர உத்ஸவம்,ஸ்ரீ ஜெயந்தி,புரட்டாசி சனிக்கிழமை திருமஞ்ஜனம்,நவராத்திரி தாயார் உத்ஸவம்,கார்த்திகை தீப உத்ஸவம்,மார்கழி வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் கருடசேவை,போகி ஆண்டாள் கல்யாண உத்ஸவம்,தை ஆண்டு விழா,ரத ஸப்தமி 7 வாகனம் புறப்பாடு,பங்குனி உத்திரம் தாயார் கல்யாண உத்ஸவம்,யூகாதி ஸ்ரீ ராம நவமி திருமஞ்ஜனம்,சித்திரை திருஊரல் உத்ஸவம்

திருவள்ளூர்-திருத்தணி மார்கம்

A.S.பார்த்தசாரதி பட்டாச்சார்யர்

9952492002

Google Map

© ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ர பாடஶாலை

bottom of page