
கோவில்
ஊர்/கிராமம்
மாவட்டம்
மாநிலம்
ஸ்தல சிறப்பு
திருவிழாக்கள்
வழி
அர்ச்சகர்
ஆத்தூர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜ ஸ்வாமி தேவஸ்தானம்
ஆத்தூர் கிராமம், அரக்கோணம்
ராணிப்பேட்டை
தமிழ்நாடு
வட தேச யாத்ரீகர்கள் காஞ்சி வரதராஜ பெருமானின் கருட சேவையை சேவிக்க எண்ணி யாத்திரை மேற்கொண்ட போது இயற்கை பேரிடர்களால் ஆத்தூர் என்னும் சிறு கிராமத்தை அடைந்தனர். மறுநாள் வரதனின் கருட சேவை என்று அறிந்து மிகவும் வேதனை கொண்டு நேரில் காண முடியவில்லையே என்று கலங்கி நின்றனர் . அத்தருணத்தில் பேரருளாளன் கருட வாஹனத்தில் வட தேச யாத்ரீகர்களுக்கும் அக்கிராம மக்களுக்கும் பிரசன்ன வரதனாக ப்ரத்யக்ஷமானார்.
வைகாசி ப்ரம்மோத்ஸவம், ஸ்ரீ ஜெயந்தி , பெருந்தேவி தயார் நவராத்ரி உத்ஸவம், தீபஉத்ஸவம், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி , போகி ஆண்டாள் திருக்கல்யாணம் , பங்குனி உத்திரம் தாயார் திருக்கல்யாணம்
அரக்கோணம் - காஞ்சிபுரம் சாலையில் பொய்கைப்பாக்கம் கிராமத்திலிருந்து கிழக்கில் 3 கி. மீ
P. சுதர்சன பட்டாச்சாரி
9445171533

