top of page

கோவில்
ஊர்/கிராமம்
மாவட்டம்
மாநிலம்
ஸ்தல சிறப்பு
திருவிழாக்கள்
வழி
அர்ச்சகர்
ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத கரியமாணிக்கப்பெருமாள்
திருநெல்வேலி டவுண்
திருநெல்வேலி
தமிழ்நாடு
பெருமாள் நின்ற திருக்கோலம் சயன திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் என்று மூன்று நிலைகளில் அருள்பாலிக்கிறார். கறி என்றால் சனி பகவானையும் மாணிக்கம் என்றால் சூரிய பகவானையும் குறிப்பதால் சனி சூரியன் பரிகார ஸ்தலம் ஆகும். கண் நோய் தீர்க்கும் பெருமாள்
பங்குனி திருநாள் 11 நாட்கள் பிரம்மோற்சவம் திருவோணம் கொடியேற்றம்
திருநெல்வேலி டவுன். சந்தி பிள்ளையார் கோவில்அருகில்
ரகுராமன் பட்டாச்சாரியார்
9840515141
Google Map
bottom of page

