top of page
கோவில் 
ஊர்/கிராமம் 
மாவட்டம்
மாநிலம்
ஸ்தல சிறப்பு
திருவிழாக்கள்
வழி 
அர்ச்சகர்

ஶ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்வாமி திருக்கோயில்

அரக்கோணம்

ராணிப்பேட்டை

தமிழ்நாடு

தானுகர்ந்து வீற்றிருக்கும் திருத்தலம்.பல நுறு ஆண்டுகளாக குளத்திலே இருந்த பெருமாள் பக்தர் ஒருவரின் சொப்பணத்திலே தோன்றி இன்னும் சில ஆண்டுகளிலில் இக்குளம் வற்றவுள்ளதாகவும் அதற்குள் தன்னை வெளிக்கொணர்ந்து தற்போது இருக்கும் இடத்தில் ப்ரதிஷ்டை செய்யும்படியும் சாதித்தார்.அவ்வாரே அவ்விடம் சென்று பார்க்க மஹாலக்ஷ்மியோடு இனைந்து ஶ்ரீலக்ஷ்மி ந்ருஸிம்ஹனாக சேவைசாதித்தார்.

ந்ருஸிம்ஹ ஜெயந்தி,ஆனி ஸ்வாதி ஸுதர்ஸந ஹோமம்,புரட்டாசி நவராத்திரி,கார்த்திகை தீபம் / பவித்ரோத்ஸவம், தனுர்மாதம் 30 நாள்,தை மாட்டுப்பொங்கல் பார்வேட்டை உத்ஸவம்,மாசி சித்திரை ஸம்வத்ஸர மஹோத்ஸவம் (ம) திருக்கல்யாண வைபவம்.

SR Gate அருகில், இரயில் நிலையத்திலிருந்து சிறிது தூரம் மட்டுமே.

A.T.பாலாஜி பட்டாச்சாரியார்

9585688185

Google Map

© ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ர பாடஶாலை

bottom of page