திருமுக்கூடல் ஸ்ரீஅப்பன் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்.
மருத்துவம் நிகழ்ந்த மகத்துவ ஆலயம்.‘ஆழி எழ, சங்கும் வில்லும் எழ’ எனத் தொடங்கும் பாசுரத்தில் உலகளந்த உத்தமனைப் பாடும்போது ‘அப்பன் ஊழி எழ உலகம் கொண்டவாறே!’
மருத்துவம் நிகழ்ந்த மகத்துவ ஆலயம்! 'பரிவேட்டை’ வைபவம்.