top of page

ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்
ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.
ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ம ஸ்வாமி ஸன்னதி
ஸ்ரீ விகனஸ மஹரிஷி சிஷ்யர்களில் ஒருவரான அத்ரி மஹரிஷி தவம் செய்து அவரின் ப்ரார்த்தனைக்கு ஸந்தோஷப்பட்டு அவர் விருப்பப்படி பக்தர்களின் க்ஷேமத்திற்க்கு ப்ரத்யக்க்ஷமானதால் இங்கு ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ம ஸ்வாமி மேற்கு முகமாக ஸேவை ஸாதிக்கின்றார்.மடியில் மஹாலக்ஷ்மி உடன் அமர்ந்து சாந்த ஸ்வரூபமாக அருள் பாலிக்கின்றார்.
ஸ்ரீ ந்ருஸிம்ம ஜெயந்தி, ஆனி ஸ்வாதி நக்க்ஷத்திரம் தீர்த்தவாரி யடன் நடக்கும் கூடிய ப்ரம்மோத்ஸவம், திருபாரிவேட்டை உத்ஸவம் காஞ்சி ஸ்ரீ வரதராஜப்பெருமாள் எழுந்தருளல்.
bottom of page

