top of page

ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்
ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.
ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி திருக்கோயில்
1000 வருடம் பழமை வாய்ந்த சன்னிதி, மூலவர் ராமன் யோகம் போகம் வீரம் ஆகிய நிலைகளில் காட்சியளிக்கிறார். ஸ்ரீமத் அஹோபில மடம் 6ஆம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்க ஷஷ்ட பராங்குஶ ஸ்வாமியால் அக்ரஹாரம் ஏற்படுத்தப்பட்டதால் இந்த ஊர் பராங்குஶபுரம் என் அழைக்கப்படுகிறது.. இந்த சன்னிதி ஸ்ரீமத் அஹோபில மடத்தின் ஆதினத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது...
ஸ்ரீராமநவமி உத்ஸவம் , பார்வேட்டை உத்ஸவம்,
bottom of page

