top of page

ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்
ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.
கலி வெங்கடேச பெருமாள் தேவஸ்தானம்
பிரார்த்தனை ஸ்தலம் புத்திர பாக்யம் வேண்டி கற்கண்டு துலாபாரம் செய்வதாய் வேண்டி கொண்டால் புத்திர பாக்யம் ஏற்படும்
ஆனி பிரம்மோத்ஸவம்,நித்ய கல்யாண உத்ஸவம்,ஆடி பூரம் ஆண்டாள் கல்யாண உத்ஸவம்,ஆவணி பவித்ர உத்ஸவம்,ஸ்ரீ ஜெயந்தி,புரட்டாசி சனிக்கிழமை திருமஞ்ஜனம்,நவராத்திரி தாயார் உத்ஸவம்,கார்த்திகை தீப உத்ஸவம்,மார்கழி வைகுண்ட ஏகாதசி சொர்கவாசல் கருடசேவை,போகி ஆண்டாள் கல்யாண உத்ஸவம்,தை ஆ ண்டு விழா,ரத ஸப்தமி 7 வாகனம் புறப்பாடு,பங்குனி உத்திரம் தாயார் கல்யாண உத்ஸவம்,யூகாதி ஸ்ரீ ராம நவமி திருமஞ்ஜனம்,சித்திரை திருஊரல் உத்ஸவம்
bottom of page

