top of page

ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்

ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில்

Sri Mahalakshmi did penance.And sri perumal gave darshan and placed her in his chest. Then after perumal was called Sridharan. Memathur was called Lakshmipuram.Gopala battachar has composed nearly 200 verses in Tamil about the sthalapuranam

Only Puratasi Saturday special

ஆத்தூர் ஸ்ரீ பிரசன்ன வரதராஜ ஸ்வாமி தேவஸ்தானம்

வட தேச யாத்ரீகர்கள் காஞ்சி வரதராஜ பெருமானின் கருட சேவையை சேவிக்க எண்ணி யாத்திரை மேற்கொண்ட போது இயற்கை பேரிடர்களால் ஆத்தூர் என்னும் சிறு கிராமத்தை அடைந்தனர். மறுநாள் வரதனின் கருட சேவை என்று அறிந்து மிகவும் வேதனை கொண்டு நேரில் காண முடியவில்லையே என்று கலங்கி நின்றனர் . அத்தருணத்தில் பேரருளாளன் கருட வாஹனத்தில் வட தேச யாத்ரீகர்களுக்கும் அக்கிராம மக்களுக்கும் பிரசன்ன வரதனாக ப்ரத்யக்ஷமானார்.

வைகாசி ப்ரம்மோத்ஸவம், ஸ்ரீ ஜெயந்தி , பெருந்தேவி தயார் நவராத்ரி உத்ஸவம், தீபஉத்ஸவம், ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி , போகி ஆண்டாள் திருக்கல்யாணம் , பங்குனி உத்திரம் தாயார் திருக்கல்யாணம்

ஶ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹ ஸ்வாமி திருக்கோவில்

தானுகந்து வீற்றிருக்கும் தலம்.

ந்ருஸிம்ஹ ஜயந்தி, ஶுதர்ஸந ஹோமம்,நவராத்திரி, பவித்ரோத்ஸவம், மாட்டுப்பொங்கல் பார்வேட்டை உத்ஸவம்,ஸம்வத்ஸரோத்ஸவம்...

© ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ர பாடஶாலை

bottom of page