top of page

ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்

ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.

ஸ்ரீ கலியுக வெங்கடேச பெருமாள்

ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது திருச்சுற்றில் கொடி மரமும் பலிபீடமும் உள்ளன. உயர்ந்த தளத்தில் நவக்கிரக சன்னதி உள்ளது. அடுத்து துளசி மாடம், அமிர்த வெங்கடேஸ்வரர் சன்னதி உள்ளது. தொடர்ந்து உள்ள மண்டபத்தில் தசாவதார ஓவியங்கள் காணப்படுகின்றன. அடுத்து ராமர், தைத்யமர்த்தினி, அனுமார், கஜசம்காரமூர்த்தி ஆகியோர் உள்ளனர். கருவறையின் முன் உள்ள முன் மண்டபத்தில் மூலவருக்கு எதிரே கருடாழ்வார் உள்ளார். கருவறையின் வாயிலின் இரு புறமும் கிஷ்கிந்தனும், தீர்த்தனும் உள்ளனர். வலப்புறம் மகாலட்சுமி, சதுர்புஜ வெங்கடேசப்பெருமாள், விக்னேசன் ஆகியோர் உள்ளனர்.

Purattasi

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள்

300 yrs old temple

ஸ்ரீ வேணுகோபால ஸ்வாமி

700 வருடம் பழமை

ராதா கல்யாணம் &கோகுலாஷ்டமி

© ஸ்ரீவைகாநஸ பகவத் ஶாஸ்த்ர பாடஶாலை

bottom of page