top of page


Sri:


Sri:
1/2
ஸ்ரீ வைகாநஸ கோயில்கள் பட்டியல்
ஸ்ரீ வைகாநஸ அர்ச்சகர்கள் சமர்ப்பித்த விவரங்கள், இணையதளம் உண்மைத்தன்மைக்கு பொறுப்பல்ல.
ஸ்ரீ தேவி பூதேவி ஸமேத கரியமாணிக்கப்பெருமாள்
பெருமாள் நின்ற திருக்கோலம் சயன திருக்கோலம் அமர்ந்த திருக்கோலம் என்று மூன்று நிலைகளில் அருள்ப ாலிக்கிறார். கறி என்றால் சனி பகவானையும் மாணிக்கம் என்றால் சூரிய பகவானையும் குறிப்பதால் சனி சூரியன் பரிகார ஸ்தலம் ஆகும். கண் நோய் தீர்க்கும் பெருமாள்
பங்குனி திருநாள் 11 நாட்கள் பிரம்மோற்சவம் திருவோணம் கொடியேற்றம்
bottom of page